அடடே என்ன ஒரு அழகு?… எதிர்நீச்சல் புகழ் பிரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படம்… வர்ணிக்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே என்ன ஒரு அழகு?… எதிர்நீச்சல் புகழ் பிரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படம்… வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். பிரியதர்ஷினி ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதனிடையே பிரியதர்ஷினி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி பிரியதர்ஷினி இளம் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

__ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyadharshinipd_addict)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in