ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் உதயநிதி ஸ்டாலின்.. இதுவரை பலரும் பார்க்காத அரிய புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் உதயநிதி ஸ்டாலின்.. இதுவரை பலரும் பார்க்காத அரிய புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் கலந்த 2011 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஏழாம் அறிவு. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

குறிப்பாக இதில் வில்லன் கதாபாத்திரத்தில் Johnny tri Nguyen என்பவர் நடித்து மிரட்டி இருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த சூர்யா போதிதர்மர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின், ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சூர்யா இருக்கும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in