LATEST NEWS
ரஜினிகாந்த் வீட்டின் முன் திடீரென திரண்ட திருநங்கைகள்..! – உடனே ரஜினி மனைவி செய்த அ திரடி செயல்..!
மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.சினிமா முதல் சின்னத் திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நிவாரணம் கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்திய தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு முன்பு புளியந்தோப்பைச் சோ்ந்த 8 திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உடனே வீட்டில் இருந்த ரஜினியின் மனைவி லதா வீட்டின் காவலாளி மூலம் திருநங்கைகளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.சுமார் அரைமணி நேரம் பரபரப்பாக நடந்த இந்த போராட்டம் தொடர்பில் பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மேலும், ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
