41 வயசுல இப்படியா?.. நடுக்கடலில் அந்த மாதிரி உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

41 வயசுல இப்படியா?.. நடுக்கடலில் அந்த மாதிரி உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கனிகா. திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற தன்னுடைய பெயரை சினிமாவுக்காக கனிகா என்று மாற்றிக் கொண்டார். பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோயினியாக இவர் அறிமுகமானார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி டா பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் அசத்திக் கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி தற்போது நடுக்கடலில் கிளாமர் ஆடை அணிந்து அவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kaniha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kaniha_official)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in