LATEST NEWS
வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை மௌனிகா தேவி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மௌனிகா தேவி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு தற்போது தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அதனைத் தொடர்ந்து பூவே செம்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இப்படி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து பிசியான நடிகையாக இருக்கும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
அடிக்கடி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்ளும் இவர் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு வித்தியாசமான லுக்கில் இவர் வந்திருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
