44 வயசுலே இப்டி இ ருக்கீங்களே.. அப்போ, சின்ன வயசுல எப்டி இ ருந்திருப்பீங்க ” – சீனியர் நடிகையை பார்த்து வாயை பி ளந்த ரசிகர்கள்..! – – cinefeeds
Connect with us

TRENDING

44 வயசுலே இப்டி இ ருக்கீங்களே.. அப்போ, சின்ன வயசுல எப்டி இ ருந்திருப்பீங்க ” – சீனியர் நடிகையை பார்த்து வாயை பி ளந்த ரசிகர்கள்..! –

Published

on

முதலில் சினிமாவில் தோ ன்றி அதில் நடித்து முடித்ததற்கு பிறகு சீரியல்களில் நடிக்க வந்த பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை பிரகதி பாக்கியராஜ் நடித்த வீட்ல விசேஷங்க படத்தில் நடிதுள்ளார். அதன் பிறகு அவர் நி றைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது, டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் கு ணசித்திர வே டங்களில் நடித்து பிரபலமான இவருக்கு இப்போது 45 வயது ஆ கின்றது. சமீபத்தில், தனது மகனுடன் சே ர்ந்து மாஸ்டர் படத்தின் ஒரு பாடலுக்கு செம்ம கு த்தா ட்டம் போ ட்டிருந்தார். அந்த டான்ஸை வீடியோவாக ப திவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்திலும் வை ரலானது. இந்நிலையில், க டி னமாக யோகா போஸ்களை அசா ல் டாக செய்து அந்த புகைப்ப்டங்களை இணையத்தில் வெ ளியிட்டுள்ளார் பிரகதி.

Advertisement

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வ யதுலையே இப்படி இ ருக்கீங்களே.. அப்போ, சின்ன வயசுல எப்படி இ ருந்திருப்பீங்க என்று வாயை பி ள ந்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் ஆனது சோசியல் மீடியாக்களில் தற்போது உ லா வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in