“வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பிரபல நடிகை”..? உண்மை பின்னணி என்ன..? – இணையத்தில் தி டீரென தீ யாய் பரவும் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

“வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பிரபல நடிகை”..? உண்மை பின்னணி என்ன..? – இணையத்தில் தி டீரென தீ யாய் பரவும் புகைப்படம்..!

Published

on

நாம் அன்றாடம் பல விதமான செய்திகளை இணையத்தில் மூலமாக பார்க்கிறோம் கேட்க்கிறோம். அவை அனைத்தும் உண்மை என்று நாம் நம்பி வி டுகிறோம். அதில் சிலவை பொய்யாக மக்கள் சிலரால் கிளப்பி விட கூடிய வ தந்தியாக கூட இருக்கலாம். இந்நிலையில், நிஜ வாழ்க்கையில் டாக்டருக்கு படித்துவி ட்டு உண்மையிலேயே 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி பெண் ஒருவரின் புகைப்படத்தினை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். அந்த பெண் குறித்த தகவல் உண்மையா என்பதை பற்றி முழுமையாக அ றிந்து கொ ள்ளுங்கள்.

உண்மையில், புகைப்படத்தில் உள்ளவர் தமிழ் பெண்ணோ மருத்துவரோ அல்ல. அவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நீரஜா. நீரஜாவிற்கு முதல் தமிழ் படம் ஆரண்யம். பின்னர் 2018-ல் பூஜையுடன் தொடங்கப்பட்ட “ சிதம்பரம் ரயில்வே கேட் ” எனும் திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். அந்த திரைப்படத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. அப்புகைப்படத்தையே தற்போது 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் தமிழ் மருத்துவர் பவித்ரா என த வறாக வைரல் செய்து வருகிறார்கள்.

Advertisement

மேலும்  மருத்துவர்களை அனைவருமே  கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களின் புகைப்படத்தினை வெ ளியிட்டு நன்றி கூறினால் கடவுளுக்கு நன்றி கூறுவதற்கு நிகராகவே இருக்கும். அவர்களே நிஜ ஹீரோவும் கூட என்பது மருக்க முடியாத உண்மையே. எனவே இது போன்ற போ லி புகைப்படங்களை மற்றும் செய்திகளை வைரலாக்காதீர்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in