இயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா.? – அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா.? – அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..?

Published

on

தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். பாக்யராஜ் மகள் சரண்யா தனது சகோதரர் சாந்தனுக்கு முன்பே சினிமாவில் அறிமுகம் ஆனார்.


மேலும் “பாரிஜாதம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அ றிமுகம் ஆனார் சரண்யா. அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போ ட்ட சரண்யா, என்ன ஆனார்..? எங்கு போனார்..? என்று யாருக்கும் தெரியவில்லை. பாரிஜாதம் படத்தில் சரண்யாவுக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தின் கதாநாயகன் பிரித்திவிராஜ் உடன் காதல் என அந்த காலகட்டத்தில் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என காலப்போக்கில் தெரிந்தது. தற்போது, 33 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்..? என விவரம் தெ ரிந்தவளிடம் விசா ரித்தால் பல தி டுக் தகவல்கள் வெ ளிவந்தன.

ஆம், அவர் காதலில் வி ழுந்து ஏ மாற் றப்பட்ட தகவல் வெ ளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார் சரண்யா. ஆனால்,அந்த காதல் தோ ல்வி அ டைந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் என்னவோ தெரியவில்லை அவர் சமூக வலைதளங்களில் கூட இவரை பார்க்க முடிவதில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in