“இதுக்கு பேரு கெத்து இல்ல… லூசுத்தனம்..” முதுகில் பைக்கை தூக்கி பந்தா பண்ணிய நபர்… அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க.. இணையத்தை கதறவிடும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுக்கு பேரு கெத்து இல்ல… லூசுத்தனம்..” முதுகில் பைக்கை தூக்கி பந்தா பண்ணிய நபர்… அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க.. இணையத்தை கதறவிடும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

போலி பந்தா மற்றும் ஆடம்பரக் காட்டுதலின் தீவிர விளைவை உணர்த்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போலி பெருமைக்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் மனிதர்கள் எடுக்கும் தேவையற்ற அபாயகரமான முடிவுகள் சில நேரங்களில் அவர்களின் வாழ்க்கையையே ஆபத்தில் தள்ளிவிடும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த வகையில், நபர் ஒருவர் பிறரைக் கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒருவர் பைக் சக்கரத்தை தன் முதுகில் தாங்கிப் பிடித்து ஆபத்தான முறையில் வித்தை காட்ட முற்படுகிறார். அதன் பிறகு அந்த பைக்கில் அடுத்தடுத்து 3 பேர் ஏறினார்கள்.

दिखावे के चक्कर मे जिंदगी बर्बाद हो जाती है

इस भाईसाहब ने दिखावे के चक्कर में गाड़ी का पहिया अपनी पीठ पर रख लिया

लेकिन बाद में जो हुआ वीडियो को अंत तक जरूर देखे pic.twitter.com/PqgwQRxSTu— desikishu (@desikishu) July 24, 2026

ஆரம்பத்தில் சாதனை போலத் தோன்றும் இந்த ஆபத்தான சாகசத்தின் இறுதியில், எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து அந்த நபருக்கு என்ன நேர்ந்தது என்பதை வீடியோவின் முடிவு நெஞ்சை நடுங்க வைக்கிறது. “வீண் விளம்பரத்திற்காக உயிரைப் பணயம் வைக்காதீர்கள்” என்பதை உணர்த்தும் இந்த வைரல் காட்சி, சமூக வலைதளங்களில் பலருக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் பாடமாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in