FLASH: “திமுக – அதிமுக இணைகிறதா..?” பரபரப்புக்கு மத்தியில் கனிமொழி MP அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: “திமுக – அதிமுக இணைகிறதா..?” பரபரப்புக்கு மத்தியில் கனிமொழி MP அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Published

on

திமுக – அதிமுக கூட்டணிக்கு எந்த காலத்திலும் வாய்ப்பில்லை என்று கனிமொழி MP அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில், திமுகவின் இந்த திட்டவட்டமான நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பாஜக அரசுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் தவெக தெரிவிப்பதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, மாநில உரிமைகளை கடுமையாக பாதிக்கும் கனிமவள மசோதாவுக்கு எதிராக தவெக எவ்வித குரலும் எழுப்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in