“டீச்சர் என்ன ஆபாசமா பேச சொல்றாங்க” சக ஆசிரியரோடு தகாத உறவில் இருந்த ஆசிரியை… மாணவியை தகாத உறவில் ஈடுபடுத்த முயன்றதால் பெற்றோரிடம் சொன்ன மாணவி.. தஞ்சையில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“டீச்சர் என்ன ஆபாசமா பேச சொல்றாங்க” சக ஆசிரியரோடு தகாத உறவில் இருந்த ஆசிரியை… மாணவியை தகாத உறவில் ஈடுபடுத்த முயன்றதால் பெற்றோரிடம் சொன்ன மாணவி.. தஞ்சையில் அதிர்ச்சி..!!

Published

on

தஞ்சாவூர் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியரும், ஆசிரியையும் தகாத உறவில் இருந்ததோடு, மாணவி ஒருவரை ஆபாசமாகப் பேசக் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியைகளே, சக ஆசிரியரின் ஆசைக்காக ஒரு மாணவியைச் சீரழிக்க முயன்ற இந்த அவலம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி இந்த அநீதிக்குக் கீழ்ப்படியாமல், துணிச்சலுடன் பெற்றோரிடம் விஷயத்தைக் கூறியுள்ளார். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்த ஆசிரியரையும், ஆசிரியையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாணவியின் இந்தத் தைரியமான செயலால் குற்றவாளிகள் இருவரும் தற்போது சட்டத்தின் முன் தங்களது தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in