LATEST NEWS
நடிகர் அப்பாஸ் மனைவி மற்றும் மகன் யார் தெரிமா? புகைப்படம் இதோ!
ஒரு இந்திய தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மாடல், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார். நடிகர் அப்பாஸை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. 1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படம் மூலம் அப்பாஸ் தமிழில் அறிமுகம் ஆனார். காதல் தேசம் ஒரு விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றியாக மாறியது, அப்பாஸை ஊடகங்கள் “இதயத் துடிப்பு” என்று அழைத்தனர், மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர். இவர் முதன்மை நடிகர் முதல் முன்னணி நடிகர்களுடன் இரண்டாம் நடிகர் என அனைத்து ரோல்களிலும் நடித்திருப்பார். இதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்று உள்ளன.
இவர் நடித்த திரைபடங்களில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் படையப்பா மற்றும் ஆனந்தம் போன்ற படங்களை சொல்லலாம்.. தற்பொழுது கடந்த 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார்..இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
