“சூர்யா, அஜித்த விட என் லைஃப்ல ஒருத்தன் நடிச்சானே…” ஆஸ்கரே குடுக்கலாம்டா… ஆர்த்தியின் சீறல்..! யாரை சொல்றாங்க தெரியுமா..?! – cinefeeds
Connect with us

CINEMA

“சூர்யா, அஜித்த விட என் லைஃப்ல ஒருத்தன் நடிச்சானே…” ஆஸ்கரே குடுக்கலாம்டா… ஆர்த்தியின் சீறல்..! யாரை சொல்றாங்க தெரியுமா..?!

Published

on

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை ஆர்த்தி கூறினார். இதுதொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தநிலையில், ஆர்த்தி – ரவி மோகனுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மாத ஜீவனாம்சம் தொகையை ஆர்த்திக்கு ரவி கொடுக்க வேண்டும் என்றும், பிள்ளைகளை ரவி சந்திக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா என்ற பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சம்பவமும் பரவ, கெனிஷா எல்லாவற்றிலிருந்தும் விலகி மீண்டும் ரவி மோகன் பக்கம் வந்தார். மேலும், ரவி மோகன் இயக்கி வரும் புதிய படத்திற்கு கெனிஷா இசையமைப்பாளராகப் பணியாற்றியும் வருகிறார்.

Advertisement

இந்நிலையில் ஆர்த்தி ரவி தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லாரையும் விட என் லைஃப்-ல வந்த ஒருத்தன் நடிச்சானே ஒரு நடிப்பு… ஆஸ்கர் அவார்ட்ஸ்-ஏ குடுக்கலாம்டா” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in