LATEST NEWS
தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள்.. பதவி வழங்கி மாஸ் காட்டிய CM விஜய்..!!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்குத் CM விஜய் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் MC சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், KV ராமலிங்கம், கடம்பூர் ராஜு உள்பட 15 பேர் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கட்சி நிர்வாக ரீதியாக திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு முன்னாள் எம்பி மகேந்திரன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
