“ஸ்டாலினை தோற்கடித்ததே SIR தான்..” திருமாவளவன் வெளியிட்ட பகீர் தகவல்..! தேர்தல் களத்தில் பாய்ந்த புது குண்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலினை தோற்கடித்ததே SIR தான்..” திருமாவளவன் வெளியிட்ட பகீர் தகவல்..! தேர்தல் களத்தில் பாய்ந்த புது குண்டு..!!

Published

on

திருமாவளவன் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் ‘SIR’ மூலமாகவே தோற்கடிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த ‘SIR’ பணிகளின் காரணமாகவே தமிழகத்தில் தற்போது மும்முனைப் போட்டி உருவெடுத்துள்ளதாகவும், அப்படி இல்லையென்றால் வழக்கம்போல இருமுனைப் போட்டியே நிலவியிருக்கும் என்றும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவுடன் கூட்டணியில் இயங்கிவரும் திருமாவளவன், திடீரென திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியுள்ள இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த சூழலில், திருமாவளவனின் இந்தப் பேச்சு முதல்வர் ஸ்டாலினுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in