அய்யய்யோ… நடுரோட்டில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்… நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…! ஓ.எம்.ஆர் சாலையில் நடந்த திக் திக் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யய்யோ… நடுரோட்டில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்… நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…! ஓ.எம்.ஆர் சாலையில் நடந்த திக் திக் சம்பவம்..!!

Published

on

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது காரில் இருந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகவே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் கார் கவிழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in