தவெகவிடம் துணை முதலமைச்சர் பதவி கேட்கும் அன்புமணி..! விஜய் எடுத்த அதிரடி முடிவு… கூட்டணிக்குள் வெடித்த முதல் புகைச்சல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெகவிடம் துணை முதலமைச்சர் பதவி கேட்கும் அன்புமணி..! விஜய் எடுத்த அதிரடி முடிவு… கூட்டணிக்குள் வெடித்த முதல் புகைச்சல்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் பாமக இணைய வேண்டுமென்றால் துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோருவதாக பிரபல வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை தவெகவின் முக்கியத் தலைவர்கள் கட்சியின் தலைவர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், ஆனால் இதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தவெக கூட்டணியில் பாமக இணைவது தொடர்பாக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in