தலைவா உன் படத்த பார்க்காம போகிறேன்..! த ற்கொ லை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்..! வெளியான அ திர் ச்சி தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

தலைவா உன் படத்த பார்க்காம போகிறேன்..! த ற்கொ லை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்..! வெளியான அ திர் ச்சி தகவல்..!

Published

on

இளைய தளபதி விஜய், தமிழ் சினிமாவின்  உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அன்று முதல் இன்று வரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இவர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இவருடைய படம் ரிலீஸ் என்றால் போதும், ரசிகர்கள் கூட்டம் theatre-களில் அலைமோதும் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் கொ ரொ னா பி ரச் சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது என்பதாக கூறுகின்றனர், மேலும் பல லட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் மிகவும் மன அ ழுத் த தால் த ற்கொ லை செய்துக்கொண்டதாக செய்தி வந்துள்ளது.

Advertisement

இதனால் அவருடைய நண்பர்களான மற்ற விஜய் ரசிகர்களும் டுவிட்டர் வாசிகளும் #RIPBala என்ற tag செய்து இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் த ற்கொ லை செய்துக்கொண்டவர் கடைசியாக ‘உன் படத்தை பார்க்காமல் போகிறேன் தலைவா, உன்னையும்’ என கண்ணீர் விட்டுள்ளார் அந்த இளைஞர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in