“வாத்தி ரைடு ஆரம்பம்..” அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என். நேரு..!பெரும் பதற்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள்… அடுத்த விக்கெட் யார்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாத்தி ரைடு ஆரம்பம்..” அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என். நேரு..!பெரும் பதற்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள்… அடுத்த விக்கெட் யார்..?!

Published

on

அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என். நேரு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அன்பில் மீதான நடவடிக்கைக்கு அடுத்த சில நாள்களிலேயே இச்சோதனை சூடுபிடிப்பதால், மோசடி புகார்களுக்கு உள்ளான திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, செந்தில் பாலாஜி, ஈ.வி. வேலு, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் மற்றும் ஆ. ராசா ஆகிய முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in