LATEST NEWS
“நீங்க போட்டியிட்டா மட்டும் போதும் தலைவா.. உங்களை ஜெயிக்க வைக்கிறது என் பொறுப்பு..!” கரூரில் ஸ்டாலினை களமிறக்கத் துடிக்கும் செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்..!!
இடைத்தேர்தலில் ஸ்டாலினை கரூரில் போட்டியிட வேண்டுமென்று செந்தில் பாலாஜி வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ஸ்டாலினைச் சந்தித்த அவர், “கரூரில் உங்களை ஜெயிக்க வைப்பது எனது கடமை” என்று கூறியுள்ளாராம். மேலும், “நீங்கள் போட்டியிட்டால் மட்டும் போதும்; அப்பாவை காணோம் என்று கேட்டவர்களுக்கு, அப்பா சட்டசபைக்கு வந்துவிட்டார் என்று காட்டுகிறோம்” எனவும் அவர் தெரிவித்தாராம். இருப்பினும், செந்தில் பாலாஜி கூறிய இவை அனைத்தையும் ஸ்டாலின் அவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம்.
