2028-ல் ராஜ்யசபா MP-யா..? த்ரிஷாவுக்கு தவெக சீனியர்கள் கொடுத்த ‘மெகா’ ரூட் மேப்… ஷாக்கில் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2028-ல் ராஜ்யசபா MP-யா..? த்ரிஷாவுக்கு தவெக சீனியர்கள் கொடுத்த ‘மெகா’ ரூட் மேப்… ஷாக்கில் அரசியல் களம்..!!

Published

on

தவெகவில் நடிகை த்ரிஷா இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து இன்று நடைபெறவுள்ள முக்கிய மீட்டிங்கில் முதலமைச்சர் விஜய் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் த்ரிஷாவை வேட்பாளராகக் களமிறக்கும் முதற்கட்டப் பணிகளை உள்ளூர் தவெக நிர்வாகிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவரை உடனடியாகத் தேர்தலில் களமிறக்காமல் 2028-ல் ராஜ்யசபா எம்.பி-யாக அனுப்பலாம் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் யோசனை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in