LATEST NEWS
அனிருத் கல்யாணத்தில் மிஸ்ஸிங்.. உதயநிதி எங்கே..? போட்டோக்கள் ரிலீஸ் ஆவதில் இருக்கும் ட்விஸ்ட்..!!
அனிருத் திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்களில் உதயநிதி இல்லாதது தற்போது கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் துபாய் சென்ற அவர், அங்கிருந்து கிரீஸ் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், திருமணப் புகைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே வெளியாகும் என்பதால் அவரும் அங்குதான் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், தமிழக வெற்றிக் கழக அரசை எதிர்த்து உதயநிதி தினமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
