சற்றுமுன்- பிரபல வசந்த் & கோ தொழிலதிபர் மரணம்..! ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் – cinefeeds
Connect with us

Uncategorized

சற்றுமுன்- பிரபல வசந்த் & கோ தொழிலதிபர் மரணம்..! ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம்

Published

on

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள், எம்.பிக்கள் என பலருக்கு கொ ரோனா உறுதியானது. அவர்களில் ஒரு சிலர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து.

அவர் தனது மனைவியுடன் கொ ரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் இ ருவருக் குமே கொ ரோனா  இருப்பது கண்டறியபட்டத்தை தொடர்ந்து கடந்த 11    சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சி கிச் சை பெற்று வந்தார் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கா லமா னார் – அவருக்கு வயது 70 2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் வசந்தகுமார் பதவி வகித்து வந்தார்.வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்து, பிரபல தொழிலதிபராக வசந்தகுமார் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in