“சினிமா வசனம் நிஜத்தில் ஒர்க் அவுட் ஆகாது..” தவெக விஜய்யை விளாசும் செல்வப்பெருந்தகை… காங்கிரஸில் வெடிக்கும் உட்கட்சி மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சினிமா வசனம் நிஜத்தில் ஒர்க் அவுட் ஆகாது..” தவெக விஜய்யை விளாசும் செல்வப்பெருந்தகை… காங்கிரஸில் வெடிக்கும் உட்கட்சி மோதல்..!!

Published

on

சினிமாவில் பேசிய வசனத்தை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்கு தவெக தலைவர் விஜய்யின் இந்த 6 மாத ஆட்சியே சாட்சி என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், விஜய் கட்சியில் இணைந்துள்ள அருள் விக்னேஷை பாவம் என்று சொல்வதா என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் பேச்சுக்கு முரண்பட்ட கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த மாறுபட்ட கருத்துக்கள் அக்கட்சியில் நிலவும் உள்கட்சி பூசலையும், தவெகவுடனான கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சலையும் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in