“மாமியார் வீட்டிற்குச் சென்றும் மனைவியிடம் வாலாட்டிய கணவன்..” பொறுமையிழந்த குடும்பத்தினர் மருமகனுக்குக் கொடுத்த ‘அதிரடி’ கவனிப்பு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாமியார் வீட்டிற்குச் சென்றும் மனைவியிடம் வாலாட்டிய கணவன்..” பொறுமையிழந்த குடும்பத்தினர் மருமகனுக்குக் கொடுத்த ‘அதிரடி’ கவனிப்பு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா பகுதியில், மனைவியைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த மருமகனுக்கு மாமியார் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரின் தொடர் துன்புறுத்தல் மற்றும் கொடுமைகளைத் தாங்க முடியாத அந்தப் பெண், மனமுடைந்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், மாமியார் வீட்டிற்குச் சென்ற அந்த மருமகன், அங்கேயும் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு மீண்டும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து மருமகனுக்குச் சரமாரியாகத் தர்ம அடி கொடுத்துள்ளனர்; வீட்டிற்குள் தொடங்கிய இந்தத் தாக்குதல் நடுரோடு வரை நீண்டு, அவரை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in