அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. போலீசாரைக் கேலி செய்துவிட்டு.. 5 மாடி கட்டிடத்திலிருந்து பெண் செய்த பகீர் காரியம்.. நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!! – cinefeeds
Connect with us

CRIME

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. போலீசாரைக் கேலி செய்துவிட்டு.. 5 மாடி கட்டிடத்திலிருந்து பெண் செய்த பகீர் காரியம்.. நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

Published

on

தெலுங்கானா நிர்மல் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் உச்சியிலிருந்து சங்கீதா என்ற பெண் குதித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாரங்காபூர் மண்டலத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவிற்கு, ரவி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த சங்கீதா, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அந்த உயரமான கட்டிடத்தின் மீது ஏறியுள்ளார்.

தகவலறிந்து முதலில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறங்கி வருமாறு எச்சரித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், காவல்துறையினரின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களைக் கேலி செய்த சங்கீதா, திடீரென கட்டிடத்திலிருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in