“மின்வாரிய ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..” இனி ரூ.20 லட்சம் கிடையாது, ரூ.25 லட்சம்.. அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மின்வாரிய ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..” இனி ரூ.20 லட்சம் கிடையாது, ரூ.25 லட்சம்.. அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

Published

on

மின்வாரிய ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இத்திட்டம் ஜனவரி 1, 2024 முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு இந்த உச்சவரம்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in