BREAKING : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24-ஆம் தேதி அன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த அதே வேளையில், பண்டிகை நாளன்று மட்டும் தீபம் ஏற்ற இந்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in