LATEST NEWS
தவெக அரசு உண்மையை மறைக்கிறதா..? VS பாபு மரணத்தில் அடுத்தடுத்து கிளம்பும் சந்தேகம்.. முகத்தில் உள்ள தழும்புகளால் பரபரப்பு..!!
VS பாபுவின் மரணத்தில் தவெக அரசு உண்மையை மறைப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. உடலில் ஏற்பட்டுள்ள நிற மாற்றம், முகத்தில் உள்ள தழும்புகளை வைத்துப் பார்க்கும்போது அவர் பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்புகின்றனர்.
கடந்த வாரத்தில் நலமுடன் இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியது பொய்யான தகவலா? எனவும் SM-ல் விவாதம் எழுந்துள்ளது. ஆனால், தவெக தரப்பினர் இதனை மறுத்து வருகின்றனர்.
