Uncategorized
டிவி பார்த்துக்கொண்டே 5 வயது சிறுவன் சா ப்பிட்ட பொருள்..! – எக்ஸ்ரேவை க ண்டு அ திர் ந்துபோ ன மருத்துவர்கள்..!
சீனாவில், குழந்தை தனது 12 வயது சகோதரியுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளான். இரண்டு சிறிய குழந்தைகளையும் தனியாக விட்டு விட்டு அவர்களது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர்.
இதையடுத்து, டிவி (TV) பார்க்கும் ஆ ர்வ த்தில், அந்தச் சிறுவன் தனக்கு அருகில் இருந்த சிறிய பொம்மை பந்துகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக வி ழு ங் கியு ள் ளான்.
பெற்றோர் தி ரும் பி வந்தபோது, சிறுவன் ஒரு மணியை மட்டுமே சா ப்பி ட்டதாக அவர்களிடம் கூறியுள்ளான். உ டனே அவனது பெற்றோர் அவனை மருத்துவரிடம் அ ழைத் துச் சென்றனர்.
சிறுவன் ஒரு மணியைத் தான் வி ழு ங் கியு ள்ளான் என்று க ருதி, ஒரு உள்ளூர் மருத்துவர் அவர்களிடம் பொம்மை பந்து ஒரு சில நாட்களில் அவன் உ டலி ருந்து க ழி வோடு வெ ளியே ற்றப்படும் என்று கூறினார்.
ஆனால், ஒரு வாரத்திற்குப் பி றகும் அது நடக்காததால், சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அ ழை த்துச் செல்ல அவரது பெற்றோர் மு டிவு செ ய்தனர். அப்போது, மருத்துவர்கள் சிறுவனுக்கு x- ray எ டுத்தனர்.
அப்போது, சிறுவனின் உ டலு க்குள் ஏ ரா ளமா ன சிறிய மணி பந்துகள் இ ருப்பது x – ray-யில் தெரிய வந்தது.
இதன் பின்னர் அ று வை சி கிச் சைக்கான ஏ ற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த 4 மணி நேர அ று வை சி கிச் சைக்குப் பிறகு மொத்தம் 123 காந்த மணிகள் சிறுவனது உ ட லில் இருந்து எடுக்கப்பட்டன.
