Uncategorized
“எப்படி ஆறுதல் சொல்லுவேன் மகளே லாஸ்லியா”..! – இயக்குனர் சேரன் வே த னை யுடன் வெளியிட்ட பதிவு இதோ…
பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லாஸ்லியாவின் தந்தை மர ண செய்தி தன்னை உ லுக் கு வ தாக வே த னை யுடன் கூறியுள்ளார். பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உ யிரி ழந்த நிலையில், லாஸ்லியாவுக்கு பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
….”லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உ லுக் கு கி றது. எப்படித் தா ங்கு வாய் மகளே. சொல்ல மு டி யாத து ய ரில் து டிக் கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்”…..என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் சேரன்.
பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவு கூர த்த க்கது.
