Uncategorized
இன்ப அ திர் ச்சி கொடுத்த வனிதாவை அ சிங் கப்ப டுத் திய அண்ணன் அருண் விஜய்..! இது தேவையா..? – என்ன நடந்தது தெரியுமா..?
நடிகர் அருண் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி நடிகை வனிதா ரசிகர்களிடம் அ சிங் க ப் ப ட்டு ள்ளார்.
இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத் தான் வாழ்ந்து வந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த வி ஷ யம் தான். இருப்பினும் வனிதா தன்னுடைய சகோதர சகோதரிகளே எப்போதும் ம றக் காமல் தான் இருந்து வருகிறார்.
அந்த வகையில் அனைத்து வருடமும் அருண் விஜய் பிறந்த நாள் த வறா மல் அருண் வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார். அந்த வகையில் நேற்று (நவம்பர் 19) அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினர்.
இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் வனிதா.
ஆனால் கடந்த ஆ ண் டைப் போல இந்த ஆண்டும் வனிதாவின் வாழ்த்துக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் வனிதாவை அ சிங் கப் ப டு த்தி இருக்கிறார் அருண் விஜய். இதனை ரசிகர்கள் க லா ய்த்து த ள்ளி யுள்ளனர். தன்னுடைய twitter பக்கத்தில் வனிதா வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ,,,
Happy birthday anna @arunvijayno1 #HappyBirthdayArunVijay #VanithaVijayakumar
God bless u with everything u deserve…keep going as strong as u r..we both r the same #Survivor #KeepGoing #hardworkpaysoff— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 19, 2020
