பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்..! – எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் இணையவாசிகள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்..! – எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் இணையவாசிகள்..!

Published

on

மக்களிடத்தில் மிகவும் பிரபலமான விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஜாக்குலின் தற்பொழுது திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவுக்கு சகோதரியாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தான் அறிமுகமான இவர், நாயகி வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இதன் காரணமாக தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர், நினைத்ததை போலவே கீழே உள்ள புகைப்படத்தால் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது பிரபல ஓட்டல் ஒன்றில் இ றுக்கமான ஜீன்ஸ் பே ண்ட் அணிந்து கொண்டு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சக ட்டு மே னிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in