பெண்களின் முதுகில் நடந்து சென்று குழந்தை வரம் கொடுக்கும் சாமியார்கள்..! வெ ளியான அ திர் ச்சி வீடியோ… – cinefeeds
Connect with us

Uncategorized

பெண்களின் முதுகில் நடந்து சென்று குழந்தை வரம் கொடுக்கும் சாமியார்கள்..! வெ ளியான அ திர் ச்சி வீடியோ…

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ‘அங்கர்மேட்டி தேவி’ கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையில் வி னோ த திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது.

அந்த திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியிருக்கும் பெண்கள் வரிசையாக தரையில் படுத்திருப்பர். அப்போது அங்கிருக்கும் சாமியார்கள் கையில் கொடிகளை ஏ ந்தி ய வாறு ம ந்தி ரங் களை ஓ திய படி பெண்களின் முதுகில் வேகமாக நடந்து செல்வர்.

Advertisement

இவ்வாறு முதுகில் நடந்து சென்று சாமியார்கள் ஆசீர்வாதம் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்பது அ க்கி ராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இது குறித்து கருத்து கூறிய அம்மாநில ஆணையத்தின் தலைவர் (Chairperson of Chhattisgarh State Commission) கிரண்மய் நாயக், இது போன்ற சடங்குகளுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன். இந்த நடைமுறை தீ ங்கு வி ளைவி க்கும்.பெண்களின் முதுகில் ஏ றிச் செ ல்வது ச ரியா னத ல்ல.

Advertisement

இது போன்ற சடங்குகளின் அபாயங்கள் குறித்து கிராம மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கல்வி க ற்பி ப்ப தற் காக கிராமத்திற்கு வருவேன் என அவர் கூறியுள்ளார். இந்த வினோத வழிபாடு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in