நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டியுள்ள பிக்பாஸ் வைஷ்ணவி..! – வைரல் ஆகும் ஹாட் போட்டோஸ்…! – cinefeeds
Connect with us

Uncategorized

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டியுள்ள பிக்பாஸ் வைஷ்ணவி..! – வைரல் ஆகும் ஹாட் போட்டோஸ்…!

Published

on

தொலைக்காட்சிகளில் தற்போது பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதன் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார் Rj வைஷ்ணவி. பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் இவர்.

இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும் சமீபத்தில், இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சூரரைப் போற்று திரைப்படம் எனக்கு மட்டும் தான் பி டிக்கவில்லை போல’ எனத் தெரிவித்தார். இதனால், நடிகர் சூர்யா ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் அவ ரை வி மர் சனம் செய்தனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது Rj .வைஷ்ணவி இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அவருடைய புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in