சித்ராவின் ஒருநாள் சம்பளம்..! நின்று போ ன முதல் திருமணம்..! பாஸ்போர்ட் மூலம் வெ ளிவ ந்த மேலும் த க வல்.. – cinefeeds
Connect with us

Uncategorized

சித்ராவின் ஒருநாள் சம்பளம்..! நின்று போ ன முதல் திருமணம்..! பாஸ்போர்ட் மூலம் வெ ளிவ ந்த மேலும் த க வல்..

Published

on

முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து, பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சித்ரா.

சீரியலில் நடிக்க அவருக்கு அ திகப ட்ச மாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விளம்பரதாரர் நிகழ்ச்சி, கல்லூரி மற்றும் கடை திறப்பு விழாக்கள் என பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்.

Advertisement

அந்தவகையில் அவர் கு று கிய காலத்தில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பது, அவரது passport மூலமாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சொந்தமாக பங்களா வீடு ஒன்றை க ட்டியுள்ளார் சித்ரா. இதன் இ றுதி க ட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் Audi கார் ஒன்றையும்  வாங்கியுள்ளார். அன்றில் இருந்து தான் ஆரம்பித்துள்ளது அவருக்கான நெ ருக் க டி என்று கூறுகின்றனர்.

Advertisement

வீடு க ட்ட வும், car-காண தவணை தொகை செலுத்தவும் அவருக்கு பணத்தேவை அதிகரித்த நிலையில் சீரியல் தொடங்கி கலை நிகழ்ச்சி வரை அனைத்தும் கொ ரோ னா வால் மு டங் கி யது.

சேமிப்பு பணத்தை வைத்தும் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்கள் மூலமும் நிலைமையை ச மா ளி த்து வந்துள்ளார் சித்ரா. இதற்கிடையில் தான் ஹேமந்துடன் காதல் ஏ ற்ப ட்டி ருக் கிறது.

Advertisement

இதற்கு வீட்டில் எ திர் ப்பு கி ள ம் பி ய நிலையில், ஹேமந்தின் நடத்தை தெரிய வந்ததால், இதை சித்ராவின் தாய் வி ரும்ப வி ல்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் கடந்த அக்டோபர் மாதம் 19ம் திகதி இருவரும் வீட்டிற்கு தெ ரியா மல் ப திவு திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரி மாதம் நடக்க இருந்த திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதனை நி று த்த தாய் மு யன் றதா கவும் கூறப்படுகின்றது.

Advertisement

சித்ராவிடம் வருமானம் தொடர்பாக அவரது தாய் கணக்கு கேட்டதாலும், ஹேம்நாத் குறித்து  கேட்டதாலும் ஏ ற்ப ட்ட மன உ ளைச் ச லா ல், வீட்டிற்கு செல்வதை த விர் த்து ஹொட்டலில் அறை எடுத்து த ங்கி யு ள்ளார் சித்ரா.

இதனால் தான்  சித்ரா இந்த சோ கமான முடிவை தே டிக் கொ ண்டி ருக்கலாம் என பொ லிசா ர் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in