ஆரியிடம் மோ சமாக நடந்துகொள்ளும் பாலா… குறும்படம் போ டுவாரா கமல்..? எ திர்பார்ப்பில் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஆரியிடம் மோ சமாக நடந்துகொள்ளும் பாலா… குறும்படம் போ டுவாரா கமல்..? எ திர்பார்ப்பில் நெட்டிசன்கள்..

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பழசை எல்லாம் மறந்து ஏதோ அண்ணன் தம்பி போல பாசமாக ப ழகி வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் மீண்டும் பாலா தனது பழைய ஆ க் ரோ ஷ குணத்தை ஆரியிடம் வெளிப்படுத்தினார். கண்ணாடி அ றைக்கு சென்ற பின்னர் இடையில் வா க்கு வா தம் நிகழ, ஆரி ஒரு க ட்டத்தில் பாலாஜியை சோம்பேறி என்று கூற டென்சன் ஆன பாலாஜி சரமாரியாக பேசினார்.

ஒரு கட்டத்தில் ஆரி, தான் ‘சோம்பேரி’ என்று சொன்னதை வாப்பஸ் வாங்கி கொள்கிறேன், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement

ஆனால், கண்ணாடி அறைக்குள் இருந்து கூறியிருந்தார். வந்த பின்னரும் பாலா – ஆரி இருவருக்கும் வா க்கு வா தம் நடைபெற்றது. அப்போது என்னை சோம்பேறி என்று சொன்னதுக்கு ஒ ழு ங்கு ம ரி யா தை யா மன்னிப்பு கேட்ருங்க, இல்லனா வேற மாதிரி ஆகிடும் என்று சொன்னார் பாலா.

அதற்கு ஆரி, நான் உள்ளே மன்னிப்பு கேக்கலையா என்று கே ட்டதற்கு, நீங்க உள்ளே வாபஸ் வாங்கிக்கிறேன்னு தான் சொன்னீங்க மன்னிப்பு கேக்கல என்று கூறினார்.

Advertisement

இந்த நிலையில் ஆரி, மன்னிப்பு கேட்டதற்கான குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் போ ட்டுள்ளனர். மேலும் குறும்படத்தினை இன்று கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடுவாரா என்ற எ திர்பார்ப்பு நிலவி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in