முன்னழகு தெரியும்படி கார் முன்னாடி நின்றபடி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா..! வாயை பிளக்கும் நெட்டிசன்ககள்… – cinefeeds
Connect with us

Uncategorized

முன்னழகு தெரியும்படி கார் முன்னாடி நின்றபடி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா..! வாயை பிளக்கும் நெட்டிசன்ககள்…

Published

on

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அ றிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து நடிகர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, நடிகர் கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, காமெடி நடிகர் யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார் நடிகை யாஷிகா அவர்கள்.

தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. மேலும் ஆனா ஊனா நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவ ர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

Advertisement

இந்நிலையில் தற்போது, மாடர்ன் உடை அணிந்து கொண்டு கார் முன்னாடி நின்றபடி செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in