முண்டா பனியன் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஈஷா ரெப்பா..! – உருகும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

Uncategorized

முண்டா பனியன் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஈஷா ரெப்பா..! – உருகும் நெட்டிசன்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் 2016ல் வெளியான “ஓய்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். கீதன் பிரிட்டோ நாயகனாக நடித்த அந்த படத்தை பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்தார். அதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஈஷா ரெப்பா, தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

தற்போது net flix இல் வெ ளியாகி இருக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஈஷா ரெப்பா, தொடர்ந்து கவ ர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இதன் காரணமாக ரசிகர்கள் எண்ணிக்கையும் கூ டிக் கொண்டே போ கிறது. தற்போது வெ ளியிட்டுள்ள புகைப்படத்தில், சேரில் அமர்ந்தபடி பனியன் அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in