பிரபல நடிகை சமீரா ரெட்டியின் மகளை பார்த்துள்ளீர்களா..? அம்மாவை மிஞ்சும் அழகில் கொ ள்ளை கொள்கிறார்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை சமீரா ரெட்டியின் மகளை பார்த்துள்ளீர்களா..? அம்மாவை மிஞ்சும் அழகில் கொ ள்ளை கொள்கிறார்..!

Published

on

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட பிற மொழி நடிகைகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் பொழுது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

Advertisement

நடித்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆர்யா, மாதவன், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பிறகு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

திருமணமான இவருக்கு 5 வயதில் ஒரு பையனும் ஒரு வயதிற்கு உள்ளான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவரது பெண் குழந்தை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன. அது பார்த்து பல ரசிகர்கள் அம்மாவை மிஞ்சும் அழகில் உள்ளது இந்த குழந்தை என வர்ணித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in