90ஸ்களில் கலக்கிய நடிகை சுவலக்ஷ்மி ஞாபகம் இருக்கா? தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

90ஸ்களில் கலக்கிய நடிகை சுவலக்ஷ்மி ஞாபகம் இருக்கா? தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Published

on

நடிகை  சுவலக்ஷ்மி  19 ஆகஸ்ட் 1977 அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினார். அவர் பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் தோன்றினார் ஒரு குழந்தையாக. சுவலக்ஷ்மி இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடன வடிவங்களில் ஆர்வமாக இருந்தார் மற்றும் பிராந்திய   நிகழ்ச்சிகளில் கலை வடிவங்களை நிகழ்த்தினார்.

நடிகை சுவலக்ஷ்மியின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை சுவலக்ஷ்மி 1995ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ‘ஆசை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அஜித்தை அடுத்து விஜய்யுடன் ‘லவ் டுடே படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

ஆண்டுகள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் திரும்பினார். கடந்த 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே இவரது கடைசி படமும் கூட அந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதினையும் பெற்றார்.

அந்த படத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், திருமணமான பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டார் சுவலக்ஷ்மி.

Advertisement

தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அவரின் ரசிகர்களுக்காக குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரளாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in