அரைகுறை ஆடையில் முழு தொடையையும் காட்டி புகைப்படமாக வெளியிட்ட கிரிஜா ஸ்ரீ !! – cinefeeds
Connect with us

LifeStyle

அரைகுறை ஆடையில் முழு தொடையையும் காட்டி புகைப்படமாக வெளியிட்ட கிரிஜா ஸ்ரீ !!

Published

on

அரைகுறை ஆடையில் முழு தொடையையும் காட்டி கணவருடன் செய்த ரொமான்ஸை புகைப்படமாக வெளியிட்ட கிரிஜா ஸ்ரீ !!இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்ப்பவர்களுக்கு கிரிஜாஸ்ரீ தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை சமையல் மந்திரம் உங்கள் நண்பன் சமையல் தந்திரம் என்று பல பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் கிரிஜாஸ்ரீ. இவர் தனது அழைப்பில் வரும் ரசிகர்களிடம் இரட்டை அர்த்தத்தில் சில நேரங்களில் கவர்ச்சியாகவும் பேசி புகழ் அடைந்தவர்.

இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் நான் செய்யும் நிகழ்ச்சி ஒன்றும் இயற்கைக்கு எதிரானது அல்ல பல நண்பர்களுக்கு இதில் சந்தேகம் இருக்கும் அதை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் கூச்சத்தில் இருப்பார்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பல தம்பதிகளுக்கு நல்ல தாம்பத்தியத்தை நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன் என்று சந்தோஷம் அடைவார் அவர் தற்போது தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Advertisement

இதில் அவர் வெள்ளை நிற சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு தனது கணவருடன் பேண்ட் அணியாமல் கட்டிப் பிடித்தவாறு தூக்கி செல்லுமாறும் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர் ஆரம்பத்திலிருந்தே சமூக வலைத்தளத்தில் இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தாலும் தனது கணவரோடு செய்யும் ரொமான்ஸ் எல்லாம் புகைப்படமாக வெளியிட்டு பல ரசிகர்களை ஏக்கமடைய செய்துள்ளதாக அந்த புகைப்படத்தின் கீழே கமெண்ட்டுகள் வந்துகொண்டிருக்கிறது சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று அவரை வர்ணிக்கவும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in