சேலையில் சின்ன தான் ஒரு டான்ஸ் போட்டு.. சீரியல் நடிகை அம்மு வெளியிட்டுள்ள அழகிய வீடியோ உள்ளே. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் சின்ன தான் ஒரு டான்ஸ் போட்டு.. சீரியல் நடிகை அம்மு வெளியிட்டுள்ள அழகிய வீடியோ உள்ளே.

Published

on

நடிகை அம்மு, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கூட இவர் நடித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் தொகுப்பாளர்கள் வரிசையில் பலரது பேவரைட்டாக இருந்தவர் இவர், என்று சொல்லலாம். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான “சரோஜா” படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த அம்மு பெரிய ரீச் ஆனார்.”பைரவி” சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் தான் இவர்.

Advertisement

மேலும், தற்போது 38 வயதாகும் நடிகை அம்மு, அவ்வப்போது புகைப்படங்களை மட்டும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் என்று சொல்ல்லாம். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது Insta Video ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in