ஆஹா .. உலகத்திலே மிக நீளமான விமான நிலையம் இந்த ஊருல தான் இருக்கா .? இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா .? – cinefeeds
Connect with us

VIDEOS

ஆஹா .. உலகத்திலே மிக நீளமான விமான நிலையம் இந்த ஊருல தான் இருக்கா .? இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா .?

Published

on

நாட்டில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,அந்த வகையில் பேருந்து இருந்தது ,இதனால் கூட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

Advertisement

விமானம் வானை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்போது அதில் இருப்பவர்கள் பயத்தில் நடுங்குவார்கள் ஆனால் இதனை வெளியில் இருந்து பார்ப்பதே ஒரு தனி சுவாரசியம் தான் , அப்படி பட்ட விமானம் தரை இறங்குவதற்கு மிக நீளமாக சாலை தேவை , அந்த வகையில் உலகத்திலேயே மிக நீளமான சாலை இந்த தான் இருக்குதுதா ?

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in