LATEST NEWS
மகேஷ் பாபுவோட பையனா இது….! அப்படியே அச்சு அசல் அப்பாவை போலவே இருக்காரு….. வைரலாகும் புகைப்படம்…!!!!
நடிகர் மகேஷ்பாபுவின் மகன் அச்சு அசல் அவரைப் போலவே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்த இவர் அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ள மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இவரின் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை மகேஷ் பாபுவிற்கு கிருஷ்ணா என்ற மகனும், இந்திரா தேவி என்றார் மகளும் உள்ளனர் . இவரின் மூத்த மகனான கிருஷ்ணாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் அவரின் தந்தை மகேஷ் பாபுவை போல இருக்கிறார். இந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…
