இந்த வயசில் குழந்தை பெற்ற 20 வயது இளம் நடிகையின் அம்மா…. ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த வயசில் குழந்தை பெற்ற 20 வயது இளம் நடிகையின் அம்மா…. ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நேஹா மேனன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கேரளாவை சேர்ந்த இவருக்கு தற்போது 20 வயது ஆகின்றது. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரின் அம்மாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அதனை இணையத்தில் பதிவு செய்தார். அதற்கு ஒரு பக்கம் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் மறுபக்கம் ஒரு சிலர் காலேஜ் செல்லும் பெண் இருக்கும் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வந்தனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Nehah Rajesh🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nehah_official_)

Advertisement

இதனிடையே கடந்து சில நாட்களுக்கு முன்பு தனது தங்கையின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தற்போது பல விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நேஹா வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in