1 இல்ல 2 இல்ல 23 வருஷங்களுக்கு பிறகு…. நடிகை மும்தாஜ் செய்த செயல்…. தாஜ்மஹால் கட்டும் பிரபல இயக்குனர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

1 இல்ல 2 இல்ல 23 வருஷங்களுக்கு பிறகு…. நடிகை மும்தாஜ் செய்த செயல்…. தாஜ்மஹால் கட்டும் பிரபல இயக்குனர்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பார்த்திபன் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதாவது நடிகை மும்தாஜ் தன்னை சந்திக்குமாறு பிஆர்ஓ ரியாஸ் கூறியிருந்தார், என்னிடம் தான் சொல்ல வேண்டும் என்று 23 வருடங்கள் கழித்து பார்த்து பேசினார். 23 வருடங்களுக்கு முன்பு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்து உதவி செஞ்சீங்க எனக் கூறி அந்த பணத்தை என்னிடம் மும்தாஜ் திருப்பிக் கொடுத்தார்.

Advertisement

பணம் போனால் வராது என்பதை அறிந்து போன போக்கில் விட்டு விட்டேன். தற்போது மும்தாஜ் செய்த செயலுக்காகவும் அவரின் குணத்திற்காகவும் ஒரு தாஜ்மஹால் கட்டிக் கொண்டிருக்கிறேன் என பார்த்திபன் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in