மணக்கோலத்தில் வெட்கத்துடன் தலை குனிந்த நடிகை ஹன்சிகா…. க்யூட்டான வீடியோவை பகிர்ந்த கணவர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மணக்கோலத்தில் வெட்கத்துடன் தலை குனிந்த நடிகை ஹன்சிகா…. க்யூட்டான வீடியோவை பகிர்ந்த கணவர்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம் அண்மையில்  பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது ஹன்சிகாவின் கணவர் திருமண வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவில் ஹன்சிகாவின் நெற்றியில் அவர் பொட்டு வைக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sohael Khaturiya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sohaelkaturiya)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in