லைலாவுடன் ரொமான்டிக் டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ….!!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

லைலாவுடன் ரொமான்டிக் டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ….!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் லைலா. இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் இறுதியாக அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார். சினிமாவில் இருந்து விலகி கணவர் மற்றும் குழந்தை என இருந்து வந்த லைலா தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார்.

திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டிலான பிரபல நடிகைகளும் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நிலையில் லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் லைலா நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து லைலா வதந்தி என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த படத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தங்கராஜுடன் லைலா ரொமாண்டிக் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள நிலையில் தற்போது அது ரிலீஸ் ஆகி உள்ளது. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kumaran Thangarajan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kumaran_thangarajan)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in