அசீம் பிறந்தநாளுக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பிக்பாஸ்…. வைரலாகும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

அசீம் பிறந்தநாளுக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பிக்பாஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அசீம்-க்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் அவர் கட்டாயம் இந்த வாரம் சேவ் செய்யப்படுவார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்ட இவர் தற்போது நன்றாக விளையாடிய மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அசீம் தம்பியும் நண்பர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனை பிக் பாஸ் வீட்டில் சர்ப்ரைஸாக ஒளிபரப்பு செய்துள்ளார் பிக் பாஸ். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

MOHAMED AZEEM இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actor_azeem)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in